மூடுபனி விரிந்த இளம் காலை நேரம்

மூடுபனி விரிந்த
இளம் காலை நேரம்
முகிழ்த்த மலரிதழில்
சிதறிய பனித்துளிகள்
புன்னகையில் சிவந்த இதழுடன்
அவள் பறித்த போது
சிலிர்த்தது மலர் புதுக்குளிரில் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Sep-19, 10:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 122

மேலே