பொய்யும் மெய்யும்

கங்குளிர்க் காலம்
மூடு பனி இமயத்தையும்
மறைத்து காணாமல் செய்தது
மெய்யைப் பொய் மறைப்பதுபோல்
பனி நீங்க இமயம் தெரியும் மெய்யாய்
பொய் நீங்க மெய்ப்புலப்படுமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Sep-19, 11:21 am)
Tanglish : poiyum meiyum
பார்வை : 528

மேலே