இனிய நினைவுகள்

நடந்த பாதையில்
திரும்பி செல்ல
காலடி தடங்கள் போல்,,,,,
வாழ்க்கை பாதையை
திரும்பி பார்க்க
இனிய நினைவுகள்!!!!!

எழுதியவர் : ஜெயா (11-Sep-19, 5:45 pm)
சேர்த்தது : Jaya
Tanglish : iniya ninaivukal
பார்வை : 169

மேலே