வசந்தகால வருகை

இலை உதிர்ந்து
இறக்கை முளைத்தது போல் ...
இளவானில் பறந்து
இலையுதிர் காலம் கடந்து செல்ல,,,
இலை முளைத்து
இருக்கை கிடைத்தது போல்...
இளவானில் அசைந்து
இன்பமாக வசந்த காலம் வரு‌ம்!!!

எழுதியவர் : ஜெயா (11-Sep-19, 6:01 pm)
சேர்த்தது : Jaya
பார்வை : 156

மேலே