அன்பே

நீ பேசிக்கொண்டிருக்கையில்
என் தமிழுக்கு
இன்னுமொரு வயது
குறைந்துகொண்டுள்ளது..

எழுதியவர் : M.Rafiq (12-Sep-19, 5:46 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : annpae
பார்வை : 161

மேலே