நட்பு

நட்பு🌹 🤝💪

கடல் தாண்டி சென்ற நண்பன் கைபேசி வாயிலாக அன்புடன் கேட்டான் " உனக்கு என்ன வேனும் மாம்ஸ்" என்று.
நீ பத்திரமாக இங்கு வந்தால் அது போதும் எனக்கு.
பல வருடங்கள் ஆகியும்
அன்பு மாறாமல் பேசினாயே அது போதும் எனக்கு .
'எனகேதும் வேண்டாம் மாம்ஸ்'
உன் அன்பை தவிர.
கடைசி மூச்சு உள்ளவரை நாம் நட்புடன் இருப்போம் இயற்கையை போல. அது போதும் எனக்கு.
வா நண்பா வா
மீண்டும் நட்பை, தொடருவோம், கொண்டாடுவோம்.💪
- பாலு.

எழுதியவர் : பாலு (13-Sep-19, 7:42 am)
சேர்த்தது : balu
Tanglish : natpu
பார்வை : 771

மேலே