ஆடை

ஆள் பாதி ஆடை பாதி
உண்மைதான்

உள்ளத்தின் உணர்வுகள்
உரிமையின் உணர்வுகள்
உடலின் வெளிபாடு
அழகின் வெளிநாடு
தன்னம்பிக்கையின் வெளிநாடு

எழுதியவர் : உமா மணி படைப்பு (13-Sep-19, 1:28 pm)
சேர்த்தது : Uma
Tanglish : adai
பார்வை : 46

மேலே