அன்பின்

என்னை காதலிப்பதையும்,
என்னை கொண்டாடித் தீர்ப்பதையும்
பிறகு பார்த்துக் கொள்ளலாம்
எனக்கான முக்கியத்தை
முதலில் காட்டு
என்பதே அன்பின் அதிகபட்ச வேண்டுதல்

எழுதியவர் : தீப்சந்தினி (13-Sep-19, 3:36 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
Tanglish : anbin
பார்வை : 67

மேலே