ஆண் தைரியமானவன்

ஆண்
தைரியமானவன் தான்
ஆனால்
ஒரு பெண் கண்ணை
பார்த்து பேசும்
அளவுக்கு
வீரமானவன் அல்ல....

எழுதியவர் : தீப்சந்தினி (13-Sep-19, 3:36 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 75

மேலே