18 + பிடிக்காதவர்கள் கடந்துவிடவும்

காதலில் காமமும் கலந்ததுதான்...ஆகையினால் ஒரு கூடல் கவிதை .பிடிக்காதவர்கள் கடந்து போகவும்..தவறாக என்ன வேண்டாம்.


வாழைக்குலைகளிரண்டோடு வட்டநிலா வந்ததடி...
தாழக்குழைந்து மடிசேர வாவென்றழைத்து நின்றதடி..
ஓடும் ஓடை நனைவோமென
விரல்கள் தொட்டு அழைத்தேனடி..
நனைந்த உடைகள் களையாமலே
அழகின் வடிவம் அளந்தேனடி..
ஈரநிலை குளிரெடுக்க இடையில்
மெல்ல இணைத்தேனடி..
இணையவந்த நிலவவளின் குலைகள்
அழுத்த விழுந்தேனடி..
விழுந்தவனை அணைத்தெடுத்தாள்
அமுதவாயில் கடித்தேனடி...
கடித்தவலி யால்பதறி இன்னும்
இழுத்து அணைத்தாளடி...
அணைப்பின் அடுத்த படிநிலையாய்
அடிவயிற்றை கடந்தேனடி
ஈரக்குளிர் நீரினிடையே வெந்
நீரூற்றைத் திறந்தேனடி..

எழுதியவர் : M.Rafiq (13-Sep-19, 6:49 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 312

மேலே