என் சுவாசக் காற்றே

எங்கும் போகாதே
நீ என் மூச்சுக் குழலில்
இருக்கும் வரை தான்
என்னுடல் ஜீவனைத் தாங்கும்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (14-Sep-19, 2:00 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 152

மேலே