என்னவனே

என் கண்கள் கேட்கின்ற
கேள்விகளுக்கு

சரியான பதிலை சொல்லி
கேள்விகள்

கேட்காமலே என்னிடம் நீ
பெறும்

பதில்கள் என்னை ஆச்சரிய
பட வைக்கும்

நான் வியக்கும் என்னவனே

எழுதியவர் : நா.சேகர் (14-Sep-19, 3:50 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ennavane
பார்வை : 266

மேலே