அவளழகு

புறத்தில் அங்கமெல்லாம்
ஒளிர அழகித்தான் அவள்
பழகியபின் தெரிந்துகொண்டேன்
அவள் உள்ளம் ...அகத்தின் பேரழகு
அதுவென்று அவள் மீது என் அபிமானம்
மதிப்பு காதல் கூடக் கூட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Sep-19, 6:23 pm)
பார்வை : 477

மேலே