Nsj

மாண்புமிகு nsj ஜெயபால் mla


கற்க கசடற இது
குறள் நீர் அதன் பொருள்

ஏழைகளின் பசி தீர்த்த பால்
அது nsj ஜெயபால்

N s j என்றால் நல்லது
செய்யும் ஜெயபால்
என்று அர்த்தம்

நீ ஜெயராமன் கண்டெடுத்த
ராமன்
ஏழைப் பிள்ளைகளின்
மாமன்
உன்னால் கதிர்காமம்
ஆனது மா மண்

நீ கதிர்காமம் தொகுதிக்கு
ஒளி கொடுக்கும் கதிரவன்
விவசாயிகளின் பசியை
நீக்கும் கதிர் இவன்

நீ எங்கள் அனைவரையும்
அன்பால்
உன்பால்
ஈர்த்துவிட்ட பால் ஜெயபால்

ஏழைக்கு உதவ நீ
சொல்வதில்லை மறுப்பு
ஊருக்கு உதவ நடந்தே
தேய்ந்தது உன் செருப்பு
உன் நிறம் கருப்பு
அது கருப்பல்ல
அதுதான் உன் சிறப்பு
ஏனென்றால்
அது ரங்கசாமி
ஏற்றி அனைத்து வைத்த
நெருப்பு

உன் மெய் என்றும்
பேசுவது உண்மை
நீ அனைவருக்கும்
செய்வதோ நன்மை

நீ ஐந்தரை அடி அன்புச்சிலை
ரவி சங்கரே கற்க வேண்டும்
உன்னிடம் வாழும் பண்புகளை

நீ நூறாண்டும்
ஊராண்டும்
இப்பாராண்டும்
வாழ அன்போடு வாழ்த்துகிறேன்

கவிஞர் புதுவைக்குமார்

எழுதியவர் : புதுவைக் குமார் (15-Sep-19, 11:45 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 51

மேலே