தன்முனைக் கவிதை

ஓடும் நீரில்!
விழுந்த மலர்!
பூஜைக்கு உதவாமல் போனது!
பசியோடு காத்திருந்த புளுக்களுக்கு!
உணவாக மாறியது !

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (15-Sep-19, 5:52 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 48

மேலே