பைத்தியம்

வெட்டவெளியை பார்த்து சிரிப்பதால்
நான் பைத்தியமாம்

என் முன்னே வெட்டும் இடைவெளி தன்னில்

கண்முன்னே நீ நிற்பதால் எனை

கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு இதை பைத்தியம் என்றால்

நான் பைத்தியமாகவே இருக்கவே
ஆசை..,

எழுதியவர் : நா.சேகர் (15-Sep-19, 6:59 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : paithiyam
பார்வை : 115

மேலே