லவ் பண்ரா மச்சி

லவ் பண்ரா மச்சி...

கவுத்துட்டுட்டா டா..
மச்சி!
என்ன டோட்டலா டேமேஜ்
செஜ்சுட்டா மச்சி....
ஆமா! மச்சி, எப்படி அடிச்சு பாத்தா தெரியுமா?
கண்ணா அது, சும்மா காந்தம் மாதிரி இழுத்துட்டா...
கண்பார்ம் அவ என்னை லவ் பண்ரா...அடிச்சு சொல்றேன்....
மச்சான்... என்ன சொல்ரது மச்சான்...
எனக்கு ஒன்றும் புரியில மச்சி....
உங்கிட்ட பேசரேன், ஆனா நான் அவளோட கைகோர்த்து வானத்துல பறக்கிறேன்.
சொல்லு மச்சி...
உனக்கு என்ன வேனும்...
என்ன டரீட் வேனும்னாலும் கேளு...
மச்சான்... உங்கிட்ட சொல்ரதுக்கு என்ன மச்சி..
சும்மா நயன்தாரா கனக்கா இருக்கா...
அப்படி ஒரு அழகு...
இப்ப கூட அந்த...
அவ பாத்த அந்த பார்வை... இருக்கே... அய்யோ... ச்சான்சே இல்ல மச்சி...
அழகு தேவதை மச்சி...
மச்சி... அவள பத்தி ஒரு கவிதை...
"அவள் முதல் பார்வையிலேயே
முடங்கி விட்டேன்.
கிறங்கடிக்கும் அவள் பார்வையால்
திணறிவிட்டேன்.
திருடிவிட்டாள் என் இதயத்தை .
இனி என் இதய ஓட்டம்
அவள் சொல் படியே ..."
- பாலு.

எழுதியவர் : பாலு (15-Sep-19, 7:01 pm)
சேர்த்தது : balu
பார்வை : 169

மேலே