அழகின் உயிரவள்

அ ர்ச்சனா ஒரு அழகு தேவதையாக பள்ளிக்குள் நுழைந்தாள்.

ஆ லய மணி ஓசையின்

இ சையாய்

ஈ டில்லா அவளது அழகு

உ லகமே தன்னைப் பார்க்க வேண்டுமென

ஊ ர் சுற்ற மனக்கணக்கை தொடங்கினாளே,அவளது கள்ளம் களங்கமில்லா குணம் ,கொள்ளை அழகு

எ ல்லோரையும் கொள்ளைக் கொண்டதே

ஏ ணி வைத்தாலும் எட்டாத அழகைக் கொண்டவள்

ஐ யமின்றி

ஓ ரக்கண்ணால் பார்க்காத ஆணில்லையே

ஓ வியம் போல் இருப்பாள்

ஒள வாறே ஒரு அழகு தேவதை பூமிக்கு வந்துவிட்டாள்.

எழுதியவர் : கவிராஜா (16-Sep-19, 9:21 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 559

மேலே