பெண்ணழகி

முகத்தை கண்டேன்
மின்னல் தாக்கியது
அருகில் கண்டேன்
இடியே தாக்கியது
மரத்திலிருந்து
விழுந்தவனை
மாடு மிதித்த
கதையாகி விட்டது
எனது நிலை

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (16-Sep-19, 11:02 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 326

மேலே