அன்பைக் கூறி விடு

யானைக்கும் அடி
சறுக்கும் என்பது போல
உனது முகத்தில் இன்று
புன்முறுவல் பூத்ததே
எனக்குத் தெரியும்
ஒரு பானைச் சோற்றுக்கு
ஒரு சோறு பதம் என்று
உண்மையைச் சொல்
உனக்கும் என் மீது அன்பு தானே

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (16-Sep-19, 11:30 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : anbaik koori vidu
பார்வை : 213

மேலே