தொலைந்து போன நிம்மதி

தொலைக்கப்பட்டவை
எல்லாமே
ஒரு காலத்தில்
அருகில் இருந்தவையே!!!

எழுதியவர் : சிவமணி பரசுராமன் (17-Sep-19, 8:59 pm)
சேர்த்தது : சிவமணி பரசுராமன்
பார்வை : 354

மேலே