கங்கையும் காவிரியும் மட்டுமே

அவர்கள் வருவார்கள்
இங்கிருந்தும் அங்கிருந்தும்
அவர்கள் பேசுவார்கள்
இதையும் அதையும்
கங்கையும் காவிரியும் மட்டுமே
புனித நோக்கில் பாயும் எந்நாளும் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Sep-19, 8:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே