அழகு

நிலவு
அழகு தான்.

அழகே!
உன் உறக்கத்தின்
முடிவு வரை...

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (18-Sep-19, 8:57 am)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : alagu
பார்வை : 82

மேலே