அந்த ஒரு நொடி

அருவிச் சிதறலில்
நனைந்தேன்

நீ
என்னைக் கடத்துச் சென்ற

அந்த
ஒரு நொடியில் ...

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (18-Sep-19, 9:26 am)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : antha oru nodi
பார்வை : 108

மேலே