எழுதுகோல்களை விட்டுவிடுங்கள்

எழுதுகோல்களை விட்டுவிடுங்கள்

எழுதியது என்னவென்று தெரியவில்லை
எழுதியது உங்களைச்சேர்ந்து
எதிர்வரும் அதிரடிக்
கருத்துக்கணைகள் வரும் வரை
எழுதுகோலை நோவதேன்
என்
எழுதுகோலை நோக்கி
எறிவதேன் கணைகளை

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (18-Sep-19, 12:15 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 134

மேலே