நீ இல்லாத காதலின் பாடல் ஒன்ஸ் மோர்

தென்றல் இல்லாத மாலையின் பாடல்
திங்கள் இல்லாத இரவின் பாடல்
கதிரவன் இல்லாத காலையின் பாடல்
நீ இல்லாத காதலின் பாடல்
எல்லாம் விரிந்து பரந்த உலர்மணல் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Sep-19, 3:38 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே