அன்னை

எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில்.., என்னை மறந்து அம்மா என அனிச்சையில் கதற வாய் திறக்கும் நொடிக்குள்.., குமுறிய உதிரத்தின் வலியறிந்தேன் முதல் முறை...

எழுதியவர் : சரண்யா (18-Sep-19, 9:27 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : annai
பார்வை : 88

மேலே