நன்றி

மண்ணுக்கு மரம்
நன்றியைக் காட்டுகிறது,
நிலத்தின் நிர்வாணம் மறைக்க
இலை உதிர்க்கிறதாம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (19-Sep-19, 7:21 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nandri
பார்வை : 82

மேலே