உன்னை விரும்புகிறேன்

உன்னை விரும்புகிறேன்!
என்னைப் பிடிக்குமா?
என்னோடு வந்துவிடுகிறாயா?
இவ்வாறாக
எப்படிக் கேட்டாலும்
மறுத்துதான் இருப்பேன்
ஆயினும்
நீ கேட்டிருக்கலாம்!
என்று
அவள்தன் பெண்மனம்
காதல் உரைத்தது.

எழுதியவர் : தீப்சந்தினி (19-Sep-19, 2:14 pm)
Tanglish : unnai virumbukiren
பார்வை : 93

மேலே