நீ என் மொத்தம்

எதற்காய்
பரிமாறிக்கொள்கிறோம்
இம்முத்தத் தனை.?
நீ என் மொத்தம் என்றும்
நான் உன் மொத்தம் என்றும்
காகிதம் மையேதுமின்றி
நாவல் உமிழ் கொண்டு
இதழ் மேல்
சாசனம் எழுதி
ஒப்பமிட தான்


எழுதியவர் : தீப்சந்தினி (19-Sep-19, 2:26 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
Tanglish : nee en motham
பார்வை : 106

மேலே