ஆர்பரிக்கும் தருணங்களில்

விதிமுறைகள் ஏதடி நமக்கிடையில்
ஆதியெது இறுதியின் புள்ளியெது
ஏதும் நாம் அறியும் நிலையில்லை
ஆர்பரிக்கும் தருணங்களில்
இறுகணைத்து
என் சதை ஊடுருவி
என் எலும்பின் வரை
பதம் பார்க்கிராய்
இதில் முறையோடாடி
என்னடி பயண்
வா விதிமுறை தகர்த்து
இமை பொழுதும் வீனாகாது
விமோட்சனம் பெறுவோம்


எழுதியவர் : தீப்சந்தினி (19-Sep-19, 3:13 pm)
பார்வை : 56

மேலே