காதலை த் தேடி

என்னை
தேடி எனுக்குள் வருமென்று
தெரியாமல்

நான்
வலைவீசி தேடிக்கொண்டு
இருக்கிறேன்
காதலை....

எழுதியவர் : துரைராஜ் (19-Sep-19, 6:52 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : kaadhalai thh thedi
பார்வை : 163

மேலே