கடைவிழியில் காதல் சொல்வாள்

விடைபெறக் காத்திருக்கும் பொன்மேற்கு மாலை
கடைவிழியில் காதல்சொல் வாள்வர வில்லை
கடைவிரித்து விட்டனபூக் கள்வந்து சூட
நடைபயின்று நாயகிஅங் கே !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-19, 10:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே