கற்பனைக்குள் விரல்கோர்த்து

கற்பனைக்குள் விரல்கோர்த்து
தோள் சாய்ந்து
நடைபயிலும்
இனிதான குளிர்
காதல் நிஜங்களில்
விலகிப் போகும்
ரணப்பொழுதுகளில்
சுடும் தீயாகிறது!!!!

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (20-Sep-19, 2:44 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 115

மேலே