நடுமுதுகு நீள்பள்ளம்

உட் கொள்வது மட்டும்
போதை வஸ்தில் சேராது..
நடுமுதுகு நீள்பள்ளம் கூட
போதையில் தான் சேரும்...

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (20-Sep-19, 2:45 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 29

மேலே