பிடித்தங்கள் இறுகிவிடக்கூடாதென

பிடித்தங்கள்
இறுகிவிடக்கூடாதென
விலகிச்செல்கையில்
பிடிமானத்துக்காய்
அலையும் கைகளில்
ஏந்திக் கொள்கிறோம்
என்னை உனக்கும்
உன்னை எனக்குமாக
வாழ்ந்த கணங்களை ♥

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (20-Sep-19, 4:14 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 66

மேலே