அவளை படிக்க ஆசை

படிக்க ஆசை
படித்துக் கொண்டே இருக்க ஆசை
கற்றது கை மண் அளவு
கல்லாதது உலகளவு
எனும் கூற்றின் படி
அவளை முழுவதுமாக
என் வாழ்க்கை முழுவதும் படிக்க ஆசை

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (20-Sep-19, 4:14 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 116

மேலே