தேடுவது காதல்

ஆடைக்குள் நிர்வானத்தை
தேடுவது காமம்
நிர்வானத்துக்குள் ஆடையை
தேடுவது காதல்❤

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (20-Sep-19, 4:16 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 218

மேலே