கைவரிசை

காட்டுப் பாதை
காட்டும் அழகைக்
கெடுத்திடாதே,
மனிதா உன்
கைவரிசையைக்
காட்டி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Sep-19, 7:01 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 47

மேலே