நயனங்கள் பாடுதோ நாத இசையை

நயனங்கள் பாடுதோ நாத இசையை
பயமோஇன் னும்பார்வை யில்மானைப் போல
வியப்பில் வளைந்த புருவவில்லால் என்மேல்
கயல்கணை நீதொடுக்கா தே

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-19, 7:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே