நிழல் உலகம்

எத்தனை உயிர்க்கு
நிழல் தரும்
மரமே நீ நிழல்க்காக
என்றுமே
ஏங்கியது இல்லையோ !!!!

எழுதியவர் : senthilprabhu (20-Sep-19, 10:27 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : nizhal ulakam
பார்வை : 113

மேலே