“3 வாக்கிங் ஸ்டிக்” - ஓய்வின் நகைச்சுவை 230

“3 வாக்கிங் ஸ்டிக்”
ஓய்வின் நகைச்சுவை: 230

மனைவி: ஏன்னா! இங்கே பாருங்கோ உங்களுக்கு என்ன வாங்கிண்டு வந்திருக்கேன்னு !!!

கணவன்: என்….ன….டீ இது!! 3 வாக்கிங் ஸ்டிக்!!!

மனைவி: ஆமாம்னா!! 2 வாங்கினால் ஒன்னு பிரீ. இப்போவே உங்களுக்கு 65 ஆறது. 80 ஆகும்போது கண்டிப்பா தேவைப்படுமோனோ? இதுதான் போற் சயிட்டிங்கிறது (Fore sight)

கணவன்: பாக்கி இரண்டு ஸ்டிக் 90இக்கும் 100இக்குமாடீ? ஸ்மார்ட் போன் வாங்கினத் -திலிருந்து ரெம்பா சமர்ட் தான். இனி நாமே வாக்கிங் ஸ்டிக் கோடு லோ லோனு அலைய வேண்டியதுதான்!!!!!!!!!!!!!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (21-Sep-19, 6:24 pm)
பார்வை : 143

மேலே