காதல் கவிதை

என்னை நீ
காணும் போதெல்லாம்
காதலை விதை!

இல்லையேல்.....
உன் காலடி மண்ணில்
எனைக் கொன்று புதை!

எழுதியவர் : கிச்சாபாரதி (21-Sep-19, 7:49 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : kaadhal kavithai
பார்வை : 133

மேலே