வரம்

வரம்
மல்லிகைக்கு மனம் வரம்
தாமரைக்கு நீர் வரம்
ரோஜாவுக்கு இதழ் வரம்
பெண்ணியிருக்கு தாய்மை வரம
ஆண்ணியிருக்கு ஆண்மை வரம
அன்னைக்கு அன்பு வரம்
தந்தைக்கு குடும்பம் வரம்
பிள்ளைக்கு பாசம் வரம்
காதலர்களுக்கு காதல் வரம்
வனுக்கு மேகம் வரம்
பூமிக்கு மழை வரம்
கரும்புக்கு இனிப்பு வரம்
குயிலுக்கு கானம் வரம்
மயிலுக்கு தோகை வரம்
தீபத்திரிக்கு சுடர் வரம்
மரத்துக்கு கிளை வரம்
கடலுக்கு அலை வரம்
ஓடைக்கு தண்ணீர் வரம்
நண்பனுக்கு நட்பு வரம்
மாணவருக்கு ஆசிரியர் வரம்
உலகம் முழுதும் கடவுள் வரம்

எழுதியவர் : (23-Sep-19, 9:50 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
Tanglish : varam
பார்வை : 89

மேலே