அவளை வர்ணிப்பது

உன்னை
வர்ணிப்பது என்பது
என் கற்பனைக்கு எட்டாததோன்று ...

உன்னை வர்ணிக்காமல் இருப்பது என் மனதிற்கு எட்டாததோன்று....

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (23-Sep-19, 12:32 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
பார்வை : 300

மேலே