உன் மேல் ஏன்டி இவ்வளவு காதல்

நமை நனைக்க
இங்கு தூரலாய் வந்த மழை
பெரும் இரைச்சலோடு
சற்றே ஆக்ரோசமாய் பொழிகிறது
நம் அசைவுகளுக்கேற்றார் போல்
இம்மழைக்கு
உன் மேல் ஏன்டி இவ்வளவு காதல்
நான் இக்கனம்
மழையினை கடிந்துக்கொள்வதா
இல்லை
என் காதலின் அளவுதனை கூட்டுவதா ❤

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (23-Sep-19, 1:31 pm)
பார்வை : 514

மேலே