கடவுளுக்கு விடும் சவால்
அழும்போது
புணர்பவன்
ஆணென்னும் மிருகம்
துடைத்து
அணைக்கும்போது
தெய்வம்
ஆணாய்
இருந்து
பெண்ணின்
கண்ணீரைத் துடைப்பதென்பது
கடவுளுக்கு
விடும் சவால்
அறிக....
Insta Id - @tashantatanisha
அழும்போது
புணர்பவன்
ஆணென்னும் மிருகம்
துடைத்து
அணைக்கும்போது
தெய்வம்
ஆணாய்
இருந்து
பெண்ணின்
கண்ணீரைத் துடைப்பதென்பது
கடவுளுக்கு
விடும் சவால்
அறிக....
Insta Id - @tashantatanisha