மது போதை

மது போதை
குடி குடியை கெடுக்கும் என்பார்கள்
நீயோ குடித்துவிட்டு ஊரையும் சேர்த்து கெடுக்கிறாய்!
நீ என் மீது காதல் கொண்டதால் நன்
உன் மீது காதல் கொண்டு உன் உயிரை வெல்கிறான்!
நீ என் மீது தேடுவது ஆறுதல் அல்ல
உன் மரணத்தின் தொடக்கம் !

எழுதியவர் : (26-Sep-19, 11:44 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
Tanglish : mathu pothai
பார்வை : 56

மேலே