கவிதை சொன்னா காதல் வரும்

பேருந்து நிலையத்திலிருந்து வேகமாக வீடு வந்த பிரகாஷ் முதல் வேலையாக தன் கைபேசியில் பிரவீன் எண்ணைத் தேடி அழைத்தான்.


"என்னடா..."

"டேய், எனக்கு உடனடியா ஒரு கவிதை எழுதணும்..."

"என்னமோ சர்வர் கிட்ட சாப்பாடு ஆர்டர் பண்ற மாதிரி சொல்ற..."

"எப்படி வேணா வச்சுக்க... பட்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (26-Sep-19, 8:40 pm)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 238

மேலே