உங்களுக்கு போன் - ஓய்வின் நகைச்சுவை 234

உங்களுக்கு போன்
ஓய்வின் நகைச்சுவை: 234

மனைவி: ஏன்னா! உங்களுக்கு போன் வந்திருக்கு எடுத்துக்குங்கோ!!

கணவன்: ஹலோ குட் மார்னிங் ராமு ஹியர்

எதிர் முனை: ஹலோ சார்!! வணக்கம். ராமு இல்லை நான் கோபால்

மனைவி: சிவ சிவா ரெட்டீர் ஆனபிறகு இவருக்கு வர்ற போன் எல்லாம் இப்படித்தான்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (30-Sep-19, 4:00 pm)
பார்வை : 94

மேலே